மும்பை: பங்குச்சந்தைகள் இன்றும்(மார்ச் 19) சரிவுடன் துவங்கியது.
சென்செக்ஸ் 2045.75 புள்ளிகள் சரிவடைந்து 26,823 ஆக வர்த்தமாகிறது. நிப்டியும் சரிவை சந்தித்து 8 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது. 500 புள்ளிகளுக்கு மேல் சரிவை சந்தித்த நிப்டி, 7,944 ஆக வர்த்தமாகிறது.